அண்மையில் பொத்துவில் கல்விவலய பாடசாலை ஒன்றில் பிள்ளைநேயக்கல்வி சம்மந்தமான கருத்தரங்கு ஒன்று ஆரம்பப் பிரிவிலிருந்து கல்விகற்ற அதிகாரி ஒருவரினால் நடாத்தப்பட்டதாம்.
இதன்போது பிள்ளைநேயக்கல்வி பற்றிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட்டதாம்.
இதன்போது பிள்ளைநேயக்கல்வி பற்றிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட்டதாம்.
திரையைப் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரும் மாணவர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டு அருவருப்போடும் வியப்புடனும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்களாம்.
நடந்தது என்ன?
பென் ட்ரைவ்(Pen Drive) மாறிவிட்டதால் அங்கே தென்பட்டது........... நீலப்படமாம்!!
