Tuesday, May 3, 2011



          ஒசாமா நீ எங்கே!!!

உலகெல்லாம் தேடியும்
ஒருவர் கண்ணிலும்
அகப்படாமல்.......
எதிரிகளின் கண்களுக் குள்ளேயே
இத்தனை நாள் -
ஒளித்திருந்தாய்!



விழிப்போடிருந்து - உன்
வழிப் பயணம் தொடர்ந்தாய்;


முளை விட்டாய்;
கிளைவிட்டு வளர்ந்தாய்!
முற்றி விளைந்து - இன்று
விழுந்து விட்டாய்;
வீரிய விதையாக!


         *****

3 comments:

  1. i want know.........who is supporting u ................means osama or obama............

    ReplyDelete
  2. மண்ணில் விழுந்த விதை மேலும் என்ன செய்யும்? எண்ணிப் பாருங்கள்!!!!!

    ReplyDelete
  3. தங்கள் வரிகள் வித்தியாசமாக கவர்க்கிறது நல்ல வரிக் கோர்ப்பு சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete